நாடு முழுவதும் உள்ள 20 IIM-களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

நாடு முழுவதும் உள்ள 20 IIM-களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 20 IIM-களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு நவம்பர் 28-ம் தேதி நடைபெறும்.
தேர்வுக்கு வரும் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை iimcat.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews