அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது. குரூப் - 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 - 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Saturday, July 31, 2021
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது TNPSC!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.