இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) தேர்வினை நடத்த உள்ளதாக ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது. முழுவதுமாக Freshers களுக்கான அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் இணைய முகவரி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நிறுவனம் TCS
பணியின் பெயர் NQT Test
கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் TCS NQT (Ninja) தகுதி வரம்புகள் :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
பதிவுதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
TCS NQT 2021 தேர்வு :
இந்த தேர்வு வரும் 30.08.2021 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் கீழே உள்ள தேர்வு மாதிரியினை அடிப்படையாக கொண்டு தேர்விற்கு தயாராகலாம்.
TCS Ninja தேர்வு மாதிரி :
Section No. of questions Duration (minutes)
Verbal Ability 24 30
Reasoning Ability 30 50
Numerical Ability 26 40
Programming Logic 10 15
Hands on Coding 2 45
Total Time
180 Minutes விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 15.08.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Download Notification
Apply Online
Official Website

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.