தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தின் அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத் தேர்வு-2020 சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் 26.07.2021 முதல் 20 மையங்களில் நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடித்தை www.tnusrbonline.org லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews