Breaking

Monday, July 19, 2021

12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது - மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியாகிறது!
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு மதிப்பெண் பட்டியலை வெளியிட உள்ளார்.

அதன்பின், காலை 11:00 மணி முதல் தேர்வுத் துறை இணைய தளத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்.

tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog