NABCONS வங்கியில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

NABCONS வங்கியில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள்!

NABCONS வங்கியில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள்!!!
நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABCONS
பணியின் பெயர் Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator
பணியிடங்கள் 86
கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
நபார்டு வேலைவாய்ப்பு 2021 :
Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator பணிகளுக்கு என 86 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NABCONS வயது வரம்பு :
01.06.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 45-65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். NABCONS கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Post-graduate/ Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Natural Resource Management/ Financing/ Value chain management/ Agri. Marketing போன்ற பணிகளில் 1-4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

நபார்டு ஆலோசனை சேவை ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download NABCONS Notification PDF
Official Site

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews