Breaking

Saturday, June 12, 2021

திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இயற்கை மருத்துவம் சேர தகுதியில்லை என்ற முடிவுக்கு இடைக்கால தடை !

திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இயற்கை மருத்துவம் சேர தகுதியில்லை என்ற முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தேர்வுக்குழு வெளியிட்ட கொள்கை முடிவை எதிர்த்து கோவை மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். கோவை மாணவியின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog