PROCEEDINGSஉயர்கல்விக்காக சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களுக்கு விரைவாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு
உயர்கல்விக்காக சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களுக்கு விரைவாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்கவோ, வேலை செய்யவோ, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவோ செல்லவேண்டி இருந்தால், இரண்டாவது தவணை தடுப்பூசியை, நிர்ணயிக்கப்பட்ட 84 நாட்களுக்கு பதிலாக, 28 நாட்களிலேயே போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.