கோயமுத்தூர் மக்கள் கவனத்திற்கு - கோயம்புத்தூர் மாநகராட்சி செய்தி வெளியீடு - செ.வெ.எண் :205 - நாள்:07.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 07, 2021

Comments:0

கோயமுத்தூர் மக்கள் கவனத்திற்கு - கோயம்புத்தூர் மாநகராட்சி செய்தி வெளியீடு - செ.வெ.எண் :205 - நாள்:07.06.2021

கோயம்புத்தூர் மாநகராட்சி பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண் :205
நாள்:07.06.2021
தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்.394 நாள்.05.06.2021-ன்படி, தமிழகத்தில் ஊரடங்கு 07.06.2021 முதல் 14.06.2021 காலை 6.00 மணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து மேற்காணும் அரசாணையின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில், கீழக்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 07.06.2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. தனியாக செயல்படுகின்ற மளிகை. பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி அனுமதிக்கப்படுகிறது.
வரை செயல்பட காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை அனுமதிக்கப்படுகிறது. 5.00 மணி வரை செயல்பட மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இறைச்சிக் கூடங்கள் (Slaughter Houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
• மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள மொத்த கொள்முதல் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை சில்லரை வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட், ராமர் கோவில் வீதி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், அண்ணா காய்கறி மார்க்கெட், சீனிவாசபுரம் மார்க்கெட் மற்றும் துடியலூர் காய்கறி மார்க்கெட்டுகள் காலை 3.00 மணி முதல் காலை 7.00 மணி வரை மட்டும் சில்லரை காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. விற்பனை செய்ய வியாபாரத்தின்போது உரிய பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், போதிய சமூக இடைவெளி பின்பற்றுதல், மேலும் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு:- மக்கள் தொடர்பு அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews