வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Regional Rural Banks வங்கிகளில் Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் IBPS
பணியின் பெயர் Officers & Office Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.06.2021 – 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் வங்கி வேலைவாய்ப்பு 2021 :
Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Clerk வயது வரம்பு :
பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்
Officers – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40
Office Assistants – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28
IBPS கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree/ MBA பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருந்தால் கூடுதல் சிறப்பு. IBPS தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 08.06.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வ்விண்ணப்பித்துக் கொள்ளலாம். Download IBPS Notification PDF 2021
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.