தமிழ்நாடு முதலமைச்சர் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை -
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள் வழங்கியுள்ளதாக தகவல்!!!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள் வழங்கியுள்ளதாக தகவல்!!!
பொங்கல் கருணைத் தொகையை போனஸாக வழங்கினார்!
* ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல்கள்!
. அரசுப் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு!
* பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம்!
* ஏழாயிரம் மக்கள்நலப் பணியாளர்கள் நியமனம்!
* பண்டிகை முன்பணத்திற்கு வட்டி நீக்கம்!
* 2 இலட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்!
* ஓய்வுக்கால பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு!
* புலவர் பட்டம் பி.லிட், பட்டமாகி, தமிழாசிரியர் பணியிட பாகுபாடு நீக்கம்! அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஒன்றிய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள்!
இப்படி, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான், தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி! அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான்!
CLICK HERE TO DOWNLOAD & READ PAGE NO: 4 - PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.