பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள்
டிச. மாதம் முதலே சிறப்பு வகுப்பு பள்ளி முடிந்த பின் மாலை, 6:00 மணி வரை நடந்து வந்தது. தேர்வுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், இரவு 7:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
மார்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளிகளில் இரவு வரை சிறப்பு வகுப் புகள் நடத்தப்பட்டு வரு கிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது; முதல் நாள் தமிழ்; 5ம் தேதி ஆங்கிலம்; 9ம் தேதி முதல் முக்கிய பாடங்க ளுக்கான தேர்வுகள் துவங் குகிறது. தொடர்ந்து, 26ம் தேதி வரை தேர்வுகள் நடக் கிறது.
திருப்பூர் மாவட்டத் தில், 26 ஆயிரத்து, 461 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், பாடங்கள் முழு மையாக முடிக்கப்பட்டு, ஜன., இறுதி முதலே திருப்புதல் தேர்வுகள் நடத்தப் பட்டு வருகிறது.
கல்வியில் பின்தங்கி யுள்ள மாணவ, மாணவி யரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி யில், மாவட்ட கல்வித் துறை வேகமாக இறங்கி யுள்ளது.
மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் கொண்ட மதிப் பீட்டு குழு அமைக்கப் பட்டு, சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
டிச. மாதம் முதலே சிறப்பு வகுப்பு பள்ளி
முடிந்த பின் மாலை, 6:00 மணி வரை நடந்து வந்தது. தேர்வுக்கு ஒரு மாதம் மட் டுமே இருப்பதால், இரவு 7:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
2 மின்னொளியில் மாணவ, மாணவியர் பாடங்களை படித்து தேர் வுக்கு தயாராகின்றனர். இன்று (9ம் தேதி) பிளஸ் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் மாவட்டத்தில் துவங்க உள்ளது. இதற்காக கம்ப் யூட்டர் அறை, ஆய்வகங் கள், கூடங்கள் தயார்ப டுத்தும் பணி முழுவீச்சில் நடந்தது.
Monday, February 09, 2026
பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள்
Government Public Examination
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.