Breaking

Friday, February 13, 2026

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ‘டெட்' தேர்வு - 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ‘டெட்' தேர்வு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு ஜூலை மாதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வியகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்த ரவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட் டது. அதில் ஆசிரியா தகுதித் தேர்வில் பணி யில் இருக்கும் ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும். ஓய்வு பெற5 ஆண்டுகள் இருக்கும் ஆசிரியர்களுக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதாதவர்கள் விருப்ப ஓய்வு பெற்று செல்ல வேண்டும் என் பது போன்ற அதிரடி உத்தாவுகள் அதில் இடம்பெற்றிருத்தன.

இந்த உத்தரவால், தமிழ்நாடு அரசின் பள் ளிக்கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும்சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக கப்படுவார்கள் என அப்போது தெரிவிக்கப் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு

இதனையடுத்து பணியில் இருக்கும் ஆசிரி யர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு ஒன்று நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து. அதுதொடர் பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களு டன். அரசு நடத்திய ஆலோசனையில்,

தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தது ஒரு கார ணமாக சொல்லப்பட்டது. அரசும் அவர்க னின் கோரிக்கைகளை ஏற்று, தேர்ச்சி மதிப் பெண்ணை குறைத்து அதுதொடர்பான உத்தாவையும் வெளியிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசி ரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வை நடத்தக் கூடிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. This news article details the application process for the Teacher Eligibility Test (TET) for working teachers in Tamil Nadu. Key information includes:

Applications for the TET exam can be submitted from February 18th to April 10th via the Teachers Recruitment Board website.

The exams are scheduled for July: Paper-1 on July 4th and Paper-2 on July 5th.

This test follows a Supreme Court ruling requiring currently employed teachers to pass the TET, affecting approximately 176,000 teachers in government and aided schools.



பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு....

https://www.rrb.tm.gov.in στώτερ இணையதளத்தில் வருகிற 18-ந்தேதியில் (புதன் கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக் கான தகுதித்தாள் / தேர்வு ஜூலை 4-ந்தேதி யும், தகுதித்தாள்-2 தேர்வு ஜூலை 5-ந்தேதி யும் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு வெறும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் எழுதும் தேர் வர்களுக்குஎழுந்துள்ளது ஆனால் அதுபற்றிய தெளிவான அறிவிப்பு இதில் குறிப்பிட வில்லை என்றாலும், ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்த கால அட்டவணையில், டெட் தேர்வு தொடர் பான அறிவிப்பு மே மற்றும் அக்டோபரில் வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுமுறையே ஜூலை மற்றும் டிசம்பரில் தடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.


ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வு குறித்த முக்கிய விவரங்கள் இதோ:

தேர்வு தேதிகள்:

தாள் 1 (Paper I): ஜூலை 4, 2026

தாள் 2 (Paper II): ஜூலை 5, 2026

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள தேர்வர்கள் பிப்ரவரி 18, 2026 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (trb.tn.gov.in) வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 10, 2026 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2025 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சமீபத்திய அரசாணையின்படி தகுதி மதிப்பெண்களில் சில பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

CLICK HERE TO DOWNLOAD Teachers Recruitment Board Tentative Annual Planner – 2026 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog