Breaking

Thursday, February 12, 2026

அரசு விழாக்கள், பள்ளிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு



அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.

பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.

அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 2026-ல் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


new guidelines issued by the central government requiring the national song "Vande Mataram" to be sung before the national anthem at all government functions and schools.

Mandatory Singing: "Vande Mataram" must be sung before the national anthem at government functions and in schools.

Standing Protocol: Attendees must stand while the song is being performed.

Full Version: The guidelines require all six stanzas of the song to be sung, not just the first two.

Respect and Legal Status: The song should be respected like the national anthem, and insulting it is a punishable offense under the Prevention of Insults to National Honour Act, 1971.

முக்கிய நடைமுறைகள்:

முழுமையான பாடல்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் (முழு வடிவம்) பாடப்பட வேண்டும்.

கால அளவு: பாடலைப் பாடி முடிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ கால அளவு 3 நிமிடம் 10 வினாடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாட வேண்டிய வரிசை: அரசு விழாக்கள் மற்றும் பள்ளி வழிபாட்டுக் கூட்டங்களில், தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும்.

மரியாதை: பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இருப்பினும், திரையரங்குகளில் படம் அல்லது செய்திச் சுருளின் ஒரு பகுதியாக இப்பாடல் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமில்லை.

நிகழ்வுகள்: தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மற்றும் பத்ம விருதுகள் போன்ற உயரிய விருது வழங்கும் விழாக்களில் இப்பாடல் இடம்பெற வேண்டும்.

இந்த உத்தரவு வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான வழிகாட்டுதல்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் (MHA) செய்திக் குறிப்பில் காணலாம். அரசு விழாக்கள், பள்ளிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

'வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படு வது தொடர்பாக, மத் திய உள்துறை அமைச் சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசு விழாக் கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக, வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண் டியது கட்டாயம்' என. அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க கவி ஞர் பங்கிம் சந்திர சட் டர்ஜி. 1870ல் வந்தே மாதரம்' தேச பக்தி பாடலை எழுதினார்.

அழைப்பு

முதல் 188260, முதலாக. ஆனந்தம டம் என்ற வங்க நாவ லில் இப்பாடல் இடம் பெற்றது. தேசிய கீதம் எழுதிய மற்றொரு வங்க ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலுக்கு இசையமைத்தார். கவிஞரான தாய் மண்ணே வணக் கம்' என பொருள்படும் இப்பாடல் போராட்டத்தின் போது, நம் மக்களுக்கு தேச பக்தியை கிளர்ந்தெழச் செய்தது. இதனால், இப்பாட முதலில் தேசிய பாடல்; பின்னர் தேசிய கீதம் பாட அறிவுறுத்தல் லுக்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.

கடந்த, 1947ல் இந் திய தேசிய காங்கிரஸ். வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக ஏற்றுக் கொண்டது. மொத்தம் ஆறு சரணங்கள் கொண்ட இப்பாடலில், முதல் இரு சரணங்களை மட்டுமே காங்கிரஸ் ஏற்றது.

மற்ற நான்கு சரணங் கள் ஹிந்து கடவுள்களை போற்றும் வகையில் இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வை வளர்க்க நேரிடும் என கருதி அப் போது அதனை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

நாடுசுதந்திரம் அடைந்த பின், 1950ல் வந்தே மாத ரம் தேசிய பாடலாக மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தச் சூழலில், வந்தே மாதரம் பாடலின் நுாற்றாண்டு விழாவை நாடு முழுதும் கொண் டாட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

சரணங் ஏற்றுக் இரண்டு களை மட்டுமே கொண்டு காங்கிரஸ் துரோகம் செய்து விட்ட தாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார்.

வந்தே மாதரம் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். மொத்தம் உள்ள ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும் இதனால், இந்த விவகா ரம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது.

இந்நிலையில், தேசிய கீதத்திற்கு மரியாதை தரு வது போல, தேசிய பாட வான வந்தே மாதரம் மதிக் கப்பட வேண்டும் என்ற நோக்கில், மத்திய உள் துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. குற்றம்

அதில், காங்கிரஸ் காலத்தில் நீக்கப்பட்ட நான்கு சரணங்களுடன் சேர்த்து மொத்தம் உள்ள ஆறு சரணங்களும் பாடப் பட என வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தேற்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

வந்தே மாதரம் பாடல் அனைத்து அரசு விழாக் கள், பள்ளிகளில் பாடப் பட வேண்டும்

மொத்தம் உள்ள ஆறு சரணங்களும் பாடப் பட வேண்டும். பாடி முடிக்க 3 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும்.

அரசு விழாவில் முத லில் தேசிய பாடலான வந்தே மாதரமும், அதன் பின், தேசிய கீத மான ஜன கண மன... இரண்டும் பாடப்பட வேண்டும் வந்தே மாதரம் பாடப் படும்போது அனை வரும் எழுந்து நிற்க வேண்டும்

தேசிய சின்னங்களை போற்றும் வகையில், பள்ளிகளில் காவை நேர வழிபாட்டு கூட் டத்தின்போது வந்தே மாதரம் பாடல் இடம் பெற வேண்டும் அரசு விழாக்கள், பத்ம விருது வழங்கும் விழாக் கன். கொடியேற்ற நிகழ்வுகள், ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள்பங் கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப் பட வேண்டும்

இந்த வழிகாட்டு நெறி முறைகளை அனைத்து விழாக்கள், பள்ளி வழிபாட்டு கூட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொது விழாக் களில்உடனடியாக கடை பிடிக்க வேண்டும்

அதே சமயம், திரை யரங்குகளில் வந்தே மாதரம் பாடல் ஒலிக் கும்போதோ, திரைப்ப டத்தின் ஒரு காட்சியில் அப்பாடல் வரும் போதோ மக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசி யம் இல்லை

புதிய விதிகளின்படி 1937ல் காங்கிரஸ் கட் சியால் நீக்கப்பட்ட பத்திகள், வந்தே மாத ரம் பாடலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசத்தின் மரி யாதையை அவமதிக்கும் தடுப்புச் சட்டம் 1971. தேசிய கீதத்திற்கு மட் டுமே இருக்கிறது.

அதே GLUTSU, சட்டப்பூர்வ பாதுகாப்பை தேசிய பாடலுக்கும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதும் சட்டப் படி தண்டனைக்குரிய குற்றமாகும். கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog