ரயில்வே வேலைவாய்ப்பு – சென்னையில் ரூ.75000/- ஊதியத்தில் பணி - Download Notification 2021 PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 11, 2021

Comments:0

ரயில்வே வேலைவாய்ப்பு – சென்னையில் ரூ.75000/- ஊதியத்தில் பணி - Download Notification 2021 PDF& Apply Online

தெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் காலியாக உள்ள முழுநேர மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் பாரா மருத்துவ பணியாளர் (நர்சிங் பணியாளர்கள்) களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 13.05.2021 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தெற்கு ரயில்வே, சென்னை பிரிவு
பணியின் பெயர் Contract Medical Practitioner & Nursing Staff
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை Online தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:
Contract Medical Practitioner -16 காலிப்பணியிடங்கள்
Nursing Staff – 16 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு:
01.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது, Medical Practitioner பதவிக்கு அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். Nursing Staff பதவிக்கு மேற்கண்ட தேதியின் படி, 20 முதல் 40 வயதுக்கு உட்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Practitioner கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Nursing Staff கல்வி தகுதி:
பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது teleconferencing Online / Phone மூலம் நடைபெற உள்ளது.
ரயில்வே, மாத ஊதியம்:
Contract Medical Practitioner – ரூ.75000/-
Nursing Staff – ரூ.44900/- விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 13.05.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Download Notification 2021 Pdf
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews