மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்துகிறோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Assistant Professor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு :
அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemical/ Plastics/ Polymer Technology/ Plastics Engineering பாடங்களில் ME/ M.Tech/ Ph.D தேர்ச்சியுடன் 2 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.45,000 முதல் ரூ.65,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர், மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி – Senior Officer (HR/Admin),
CIPET Head Office,
T.V.K.Industrial Estate, Guindy,
Chennai-600032.
Download Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.