இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Short Service Commission (NT) பணிகளுக்கு திருமணமாகாத ஆண் பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் Short Service Commission (NT)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2021
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 :
இந்திய ராணுவத்தில் Short Service Commission (NT) பணிகளுக்கு என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண் – 06 பணியிடங்கள்
பெண் – 02 பணியிடங்கள் வயது வரம்பு :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.06.1994 முதல் 01.06.2000 அன்று வரை உள்ள காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு/ இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview, Medical Examination, Merit List ஆகிய செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் இந்த ராணுவ பணியிடங்களுக்கு வரும் 04.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Indian Army Notification PDF
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.