பத்திரிக்கை செய்தி
போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9.5.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், “போக்குவரத்து வாகன நலன்களை கருத்தில் கொண்டு உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் எண்.G.O.(D)No.552 Home(Traansport-I)
அரசாணை Department dt.15.05.2021 அன்று தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான 30.6.2021 காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதமில்லாமல் செலுத்தும் கடைசி தேதியான 15.05.2021னை 30.06.2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 1500000 போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படியே EMI கட்டுவதற்க்கும் பரிசீலிக்குமா அரசு ......
ReplyDelete