WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 17, 2021

Comments:0

WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்

உலகளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியான WhatsApp தற்போது Disappearing Messages என்ற புதிய வசதியை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அதன் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய வசதி அறிமுகம்:
உலகளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் ஒரு தகவல் தொழில்நுட்ப செயலியான WhatsApp தற்போது புதிய வசதியை அமல்படுத்தவுள்ளது. அதாவது Disappearing Messages என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தனிநபர் Chat அல்லது Group Chatகளில் இந்த சேவையை Enable அல்லது Disable செய்து கொள்ளலாம். அதன் மூலமாக நீங்கள் chatகளை நிறுத்தும் வரை அந்த செய்திகள் அனைத்தும் மறைந்து விடும் . WABetaInfo iOS க்கான வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் குறித்து தெரிவித்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த பயனர்கள் Settings > Privacy that will automatically turn on Disappearing Messages கொடுத்த பின்னர் புதிதாக Chat செய்ய தொடங்கினால் அந்த Message அனைத்தும் மறைந்து விடும். இந்த புதிய அம்சம் Contact info அல்லது Group info என எதிலும் தொடங்கி கொள்ளலாம். பொதுவாக இந்த புதிய வசதி தொடங்கும் போது புதிய Chatகள் மறைந்து போகும் செய்திகளுடன் தொடங்கும். இந்த புதிய அமசங்கள் அனைத்தும் எதிர்கால Update ஆக Android தளத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews