Breaking

Wednesday, May 12, 2021

ஒரு நாள் ஊதியம் ஆசிரியர்கள் தாராளம்

கொரோனா நிவாரண பணிக்கு, ஒரு நாள் சம்பளத்தை தருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட் டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடற் கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்கு னர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி அமைச்சரை கவரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவது போன்ற கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் உள்ளனர். அதற்கு முத்தாய்ப்பாக, கொரோனா நிவாரண நிதிக்கு தங் களின் ஒரு நாள் சம்பளத்தை தர முன்வந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog