Breaking

Tuesday, May 11, 2021

தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி, தற்போது கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog