சர்வதேச வணிக படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 16, 2021

Comments:0

சர்வதேச வணிக படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30

சர்வதேச வணிக படிப்பு : தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அங்கீ கரிக்கப்பட்டுள்ள இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆப் பாரின் டிரேடு கல்வி நிறுவ னத்தில், ஆன்லைன் முதுநிலை சான்றி தழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டி பிகேட் புரோகிராம் இன் இன்டர்நேஷ னல் பிசினஸ் அண்டு பைனான்ஸ் ஆன்லைன் படிப்பு
படிப்பு காலம்: 13 மாதங்கள் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டம்
தேர்வு முறை: கல்வித் தகுதி, பணி அனு பவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 30
விபரங்களுக்கு: www.iift.edu

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews