Breaking

Sunday, April 18, 2021

காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு ஒத்திவைப்பு.

2ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான வரும் 21ம் தேதி நடக்க இருந்த தகுதித்தேர்வு ஒத்திவைப்பு; தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog