மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிப்பால் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
ஒரே நாளில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தேர்வுகள் ஒத்திவைப்பு.
Monday, April 12, 2021
மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.