Breaking

Monday, April 12, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் - விரைவில் அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் - விரைவில் அறிவிப்பு - தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த கல்வித்துறை முடிவு என தகவல் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கலாமா என முதல்வர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog