கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 23, 2021

Comments:0

கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழக பட்ஜெட்! மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,953 கோடி நிதி ஒதுக்கீடு!
பெங்களூருவில் கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை 30% குறைத்து வசூலிக்க கர்நாடக அரசு அறிவித்து இருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews