ஆசிரியருக்கான அங்கீகாரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 04, 2021

Comments:0

ஆசிரியருக்கான அங்கீகாரம்!

ஆசிரியரை தோளில் சுமந்து கொண்டாடிய ஊர் மக்கள் ! ஆந்திராவில் 10 ஆண்டுகளாக தினமும் 20 கி.மீ தூரம் சென்று பாடம் எடுத்த நரேந்தர் என்ற ஆசிரியருக்கு பணியிட மாற்றம் ; ஆடல் பாடலுடன் ஆசிரியரை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழியனுப்பி வைத்த பழங்குடி மக்கள் !

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews