Breaking

Sunday, December 06, 2020

ரேஷன் கடை பணி நேர்முக தேர்வுக்கு அழைப்பாணை கிடைக்காதோர் கவனத்துக்கு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் குமார் கூறும்போது, "திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு பணி நிலையம் மூலமாக, கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வரும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டு, நேற்று முன்தினம் (டிச. 2) முதல் வரும் 15-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், அழைப்பாணை கிடைக்காதவர்கள் துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்), அறை எண் 405, 4-ம் தளம், ஆட்சியர் அலுவலகம், பல்லடம் சாலை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0421-29711873 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்" என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog