Breaking

Monday, December 07, 2020

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நடைபெறவிருந்த உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் 05.12.2020 அன்று கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும், 06.12.2020 அன்று இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நடைபெறவிருந்த உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 05.12.2020 அன்று நடைபெறவிருந்த தேர்வு 19.12.2020 அன்றும், 06.12.2020 அன்று நடைபெறவிருந்த தேர்வு 20.12.2020 அன்றும் நடைபெறும். தொலைபேசி எண்.04142-222338-ல் தொடர்பு கொண்டும் தெரிவித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog