வனக் காப்பாளர் தேர்வு தள்ளிவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 07, 2020

Comments:0

வனக் காப்பாளர் தேர்வு தள்ளிவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனக் காப்பாளர் பணிக்கான சான்றிதழ் சரி பார்த்தல் மற்றும் உடல் திறன் தேர்வுகள், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:வனத் துறையில், 320 வனக் காப்பாளர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதற்கு பிந்தைய நடவடிக்கைகள், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.கொரோனா பாதிப்பு குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. இதன்படி, டிச., 5ல் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கும் எனவும், உடல் திறன் தேர்வு, டிச., 8ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, இத்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews