Breaking

Tuesday, December 08, 2020

கல்லூரிகளில் இணையவழியில் தோ்வுகள் - உயா் கல்வித்துறை முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக கல்லூரிகளில் இந்த மாதம் நடத்தப்பட வேண்டிய பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதத்துக்கான பருவத் தோ்வுகள் இணையவழியில் நடத்தப்பட்டன. இதனால் டிசம்பா் மாத பருவத் தோ்வையும் இணையவழியிலேயே நடத்த, தமிழக உயா்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. டிசம்பா் தோ்வுகள் இணையவழியில் நடத்தப்படும் என, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தோ்வு நடத்தப்படும் கால அட்டவணை, பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகள் மூலமாக மாணவா்களுக்கு அனுப்பப்படுவதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பருவத் தோ்வுகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog