பி.எட்., - எம்.எட்., தேர்வு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

பி.எட்., - எம்.எட்., தேர்வு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பி.எட்., - எம்.எட்., செமஸ்டர் தேர்வுகள், துவங்கின. வீட்டில் இருந்து தேர்வை எழுதி, விடைத்தாளை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. CLICK HERE TO READ MORE NEWS கொரோனா தொற்று பிரச்னையால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், இறுதியாண்டுக்கு மட்டும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டு, சில தினங்களுக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். CLICK HERE TO READ MORE NEWS இதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழி தேர்வுகள் துவங்கின. கல்லுாரிகள் துவங்கிவிட்டாலும், மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வை எழுதி, அதை ஆன்லைன் வழியே கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும்என, பல்கலை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கிறது. CLICK HERE TO READ MORE NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews