முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை பெற இ-சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்டங்களின்கீழ்வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக அனுப்பி பொதுமக்கள் பயன்பெறலாம்.
இதேபோல், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் இணையதளம் வழியாக அனுப்பி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.