ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை - தகவல் தெரிவிக்க உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 25, 2020

Comments:0

ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை - தகவல் தெரிவிக்க உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகள் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விபரத்தினை எழுத்து மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் விபரங்கள் அனுப்ப தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews