ஆசிரியர்கள் தேவை 1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2. இளநிலை பட்டதாரி ஆசிரியர் - நேர்காணல் - 02.12.2020 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

ஆசிரியர்கள் தேவை 1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2. இளநிலை பட்டதாரி ஆசிரியர் - நேர்காணல் - 02.12.2020 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தெற்கு ரயில்வே ரயில்வே மேல்நிலைப் பள்ளி (CBSE), ஈரோடு - 638002.
தொலைபேசி: 0424-2281892
மின்னஞ்சல்: hmmhsed@gmail.com
ஆசிரியர்கள் தேவை
1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (முதுநிலை பட்டம் மற்றும் பி.எட்);

2. இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் (இளநிலை பட்டம், பி.எட் மற்றும் CTET/TET | தேர்ச்சி);
இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை;
மாதத் தொகுப்பூதியம்: ₹ 26,250/-
விருப்பமுள்ளவர்கள் 02.12.2020) | (புதன்கிழமை) அன்று காலை 9.00 | மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்;
மேலும் விவரங்களுக்கு | www.railwayschoolerode.ac.in
தாளாளர் & கோட்ட பணியாளர்
நல அலுவலர், சேலம் கோட்டம்
Follow us on twitter.com/GMSRailway
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews