43 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை - List of 43 banned Chinese apps - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 24, 2020

Comments:0

43 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை - List of 43 banned Chinese apps

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை/டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீனாவின் செயலிகளுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. AliExpress, Alipay Cashier, WeTv, AliSuppliers App, Alibaba Workbench, Lalamove India, Drive With Lalamove India Snack Video Camcard, Camcard BCR Western, solu, Chinese Social, Date in Asia, We Date, Free Dating App, Adore App போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Truly Chinese, Truly Asian, China Love, Date My Age, Asian Date, FlirtWish, Guys Only Dating, Tubit, We Work China, First Live Love, Rela, Cashier Wallet, Mango Tv, MGTV Hunan, WeTV, We TV version, WeTV Lite, Lucky Live, Taobao Live, Ding Talk, Identity V, Isoland 2, BoxStar, Heroes Evolved, Happy Fish, Jellipop Match, Munchkin Match, Conquista Onli ne II உள்ளிட்ட செயலிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே tiktok. hello, shareIt, PUPG போன்ற செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews