தமிழ்நாடு வேளாண் பல்கலையில் டிச. 2 முதல் முதுகலை கல்லுாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வரும் டிச.2 முதல் ஆராய்ச்சிக்கூடங்களை பல்கலைக் கழக மானியக்குழு - யு.ஜி.சி விதிகளின் கீழ் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லுாரிகளும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது. அதன்படிவேளாண் பல்கலையில் டிச. 2 முதல் முதுகலை கல்லுாரிகளை திறக்கவும் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கென்னடி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.