'நிவர்' புயல் சேதத்தை கணக்கெடுக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலை தொலையுணர்வு அறிவியல் துறை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் களமிறங்குகின்றனர்.
'நிவர்' புயல் புதுச்சேரிக்கு அருகே மரக்காணம் பகுதியில் கரையை கடந்து சென்றது. இதனால், தமிழக கடலோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்கள், பாதிப்புக்குள்ளாயின. இந்த மாவட்டங்களில் சேத மதிப்பீட்டுப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதற்கான குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில் வருவாய், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் இடம்பெற்று உள்ளனர். அதில் தமிழ்நாடு வேளாண் பல்கலை தொலையுணர்வு அறிவியல் துறை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, களப்பணி மேற்கொள்ள உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.