‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னையில் நவ.8-ல் அறிமுக வகுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 04, 2020

Comments:0

‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னையில் நவ.8-ல் அறிமுக வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு சென்னையில் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளியின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளி சார்பில் 2021 ‘நீட்’ தேர்வுக்கு இணையவழியிலான இலவச பயிற்சி வகுப்புகள் நவ.15 முதல் அடுத்த ஆண்டு ஏப்.30 வரை நடைபெற உள்ளன. வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் கூகுள் மீட் வழியாக நடைபெறும். இதற்கான அறிமுக வகுப்பு இணையவழி வாயிலாக நவ.8-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் https://meet.google.com/phy-xjxy-qua என்ற கூகுள் மீட் லிங்க்கை பயன்படுத்தி பங்கேற்கலாம். முன்னதாக அவர்கள் 8668038347 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews