Breaking

Friday, June 19, 2026

தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை



The text is in Tamil and translates to "Request to grant exemption from eligibility test".

This phrase is commonly used in news headlines regarding requests to exempt Tamil Nadu from the NEET exam.

It also appears in contexts related to teacher eligibility tests (TET) and demands for exemptions by various teacher associations.

The headline signifies an ongoing public or political demand for relief from specific mandatory examinations

தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

கல்வித்துறையில் கடந்த 2012க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்க ளுக்கு, தகுதித் தேர்வி லிருந்து விலக்களிக்க வேண்டுமென, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட் டணி கோரிக்கை விடுத் துள்ளனர்.

இது குறித்து, அக் கூட்டணியின் மாநில பொதுச்செயலர் செல் லையா, தமிழக முதல்வர், கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், கடந்த 16.12.2012க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரி யர்களுக்கு 2001 NCTE விதிகளின் படி, அர சின் நியமன விதிகளின் புடி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு, பணியில் தொடர வும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர் வில் இருந்து, விலக்கு அளிக்கும் வகையில், கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள்படி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப் பின்படி, கட்டாய தகு தேர்வு நிலை ஏற் பட்டால், அனைத்து ஆசிரியர்களுக்கும் தகு தித் தேர்வுக்கு 40சதவீதம் நிர்ண மதிப்பெண்கள் யம் செய்ய வேண்டும். ஏற்கனவே 20 ஆண் டுகள் மேலாக பணி யாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி காலத்திற்கேற்ப சிறப்பு மதிப்பெண் வேண்டும்.

வழங்க தமிழக அரசு தற் போது, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ஜூலை 4,5ம் தேதியில் தேர்வு நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் மாற்றம் கொண்டு வர வேண் டும். இவ்வாறு அதில் கோரிக்கை ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog