புதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 22, 2020

Comments:0

புதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்வி கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட அபூர்வா குழு மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்தது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆராய தமிழக அரசு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையிலான குழு அமைத்திருந்தது. தற்போது, அபூர்வா குழு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், கல்லூரி படிப்பில் சேர நுழைவுத்தேர்வை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews