Breaking

Wednesday, April 29, 2026

தெற்கு இரயில்வே மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18/05/2026

This notice announces a recruitment drive for contract teachers for the 2026-27 academic year at the Southern Railway Higher Secondary School in Ponmalai, Trichy. Applications are invited from qualified candidates for various PGT, TGT, and PRT positions.

Vacancies: Positions are available for subjects including Physics, Chemistry, Math, Biology, Computer Science, Tamil, Science, Social Science, Physical Education, General subjects, and Hindi.

Application Deadline: All applications must be submitted by May 18, 2026.

How to Apply: Applications can be submitted via the Google Form link provided or by scanning the QR code in the notice. Detailed qualification requirements can be found on the Southern Railway official website under News & Updates.



தெற்கு இரயில்வே மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர்கள் தேவை Southern Railway Higher Secondary School – Teachers Wanted

தெற்கு இரயில்வே மேல்நிலைப்பள்ளி

ஆசிரியர்கள் தேவை

Pgt

இயற்பியல் 1

வேதியியல் 1

கணிதம் 1

உயிரியியல் 1

கணிணி 1

அறிவியல் 1 தெற்கு இரயில்வே

இரயில்வே மேல்நிலைப்பள்ளி பொன்மலை திருச்சி 4.

தெற்கு ரயில்வே, திருச்சி பொன்மலை பணிமனைபிரிவு இரயில்வே மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான ஒப்பந்த அடிப்படையில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:

PGT-இயற்பியல்-1 வேதியியல்-1 கணிதம்-1 உயிரியல்-1

கணிணி அறிவியல்-1

. TGT- தமிழ்-1 கணிதம்-1 அறிவியல்-1

.சமூக அறிவியல்-1

உடற்கல்வி ஆசிரியர்-1

PRT - பொது-1 இந்தி-1

தகுதி மற்றும் விண்ணப்பம் விவரங்கள்:

முழுமையான விவரங்களுக்கு எங்கள் அதிகாரப்பூர்வ கீழ்க்கண்ட வலைத்தளத்தில் அறிவிப்பு எண். RHSS/CBSE/GOC/31/2026 தேதி 22/04/2026 ஐ பார்க்கவும்.

Southern Railway Website News & Updates Personnel Branch Information-> Contract teachers RHSS/CBSE/GOC/2026

(அல்லது)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18/05/2026

உங்கள் விண்ணப்பத்தை அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட QR code (அல்லது) Google linkல் விண்ணப்பிக்கவும்.

(அல்லது)

https://forms.gle/1NyCoErjqwvPZdWm6

இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog