10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தால் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தேர்வுத்துறை அறிவுறுத்தல்.
மனநல ஆலோசனைகளை பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இன்று வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.*
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.*
*மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.*
*பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.