அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை
ஆசிரியர்கள் தேவை*
*கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் செயல்பட்டு வரும் டி ஏ ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*
1. முதுநிலை ஆசிரியர் (வேதியியல்-SCA/SC/MBC)
2. இளநிலை ஆசிரியர் (கணிதம்-SCA/SC/MBC)
*விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :*
செயலர்,
டி ஏ இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
407 அழகேசன் ரோடு, சாய்பாபா காலனி, கோவை 641 011.
9442893087 / 9842590132
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.