இந்திய விளையாட்டு ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து 62 காலியிடங்களில் Strength & Conditioning Expert பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலம் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம். இத்துறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06/11/2020 மாலை 6 மணி. எனவே ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
காலியிடங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையம் அதன் Strength& Conditioning Expert பதவியில் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .
Sports Authority துறையில் பணிபுரிவதற்கான வயது வரம்பு:
Strength& Conditioning Expert பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும்வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு கீழே உள்ளஅத திகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Sports Authority துறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:
Strength& Conditioning Expert பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBA, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். மற்றும் 2 முதல் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். Sports Authority துறையில் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:
Strength& Conditioning Expert பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/-முதல் ரூ.1,50,000 /- வரை மாத ஊதியம் கொடுக்கபப்டும்.
Sports Authority துறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:
Strength& Conditioning Expert பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Sports Authority துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:
Strength& Conditioning Expert பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 6/11/2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். Download Notification – Click Here
Apply Online
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.