தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை அறிவிப்பு அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்நிறுவனத்தின் Analyst ‘E’ என்ற பணிக்காக தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இத்துறையில் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே ஆர்வமுள்ளவர்கள் 26-10-2020 நாளைக்குள் விரைவில் விண்ணப்பிக்கவும்
காலிப்பணியிடங்கள்:
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் Analyst ‘E’ பதவிக்கு இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.
NTRO வயது வரம்பு:
Analyst ‘E’ பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
NTRO கல்வி தகுதி மற்றும் முன் அனுப்பவம்:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Security and Intelligence யில் 10 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NTRO ஊதிய தொகை :
Analyst ‘E’பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனத்தின் விதி முறைப்படி மாத ஊதியம் கொடுக்கபப்டும். விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை பற்றி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை காணவும்.
NTRO விண்ணப்பிக்கும் முறை:
Analyst ‘E’ பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 26-10-2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். Download notification 2020 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.