Breaking

Tuesday, October 20, 2020

'மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு கவர்னரிடம் நல்ல செய்தி வரும்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி வரும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் உள்ள, அரசு டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யும், மருத்துவ பணியாளர்கள் நலவாழ்வு சிறப்பு முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில், மூன்று வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog