நவம்பரில் சிஎஸ்ஐஆர், யுஜிசி 'நெட்' தேர்வுகள் - தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

நவம்பரில் சிஎஸ்ஐஆர், யுஜிசி 'நெட்' தேர்வுகள் - தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நவம்பரில் சிஎஸ்ஐஆர், யுஜிசி 'நெட்' தேர்வுகள்
சென்னை
தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு:
மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், இதர தேர்வு களை நடத்துவது தொடர்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள் ளது. அதன்படி, யுஜிசி, சிஎஸ்ஐஆர் 'நெட்' தகுதி தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘நெட்' தேர்வுகள் நவ.19, 21, 26 ஆகிய தேதிகளில் நடை பெறும். ஆன்லைனில் ஹால்டிக் கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எனவே, தேர்வர்கள் என்டிஏ இணையதளத்தை (www.nta. ac.in) அவ்வப்போது பார்த்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews