தமிழகத்தில் கோவையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கடைசி தேதி நெருங்கி விட்டது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்கள் இணையதளம் மூலமாக இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம்.
காலியிடங்கள்:
கோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் அதன் Young Professional – 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது. கரும்பு இனப்பெருக்கம் நிறுவன கல்வித்தகுதி: M.Sc/M.Tech வரை முடித்த விண்ணப்பதாரர்கள் Young Professional பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
மத்திய அரசு பணிக்கான ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதியம் பற்றிய முழு விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
கரும்பு இனப்பெருக்கம் நிறுவன வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை. Young Professional பணிக்கான வயது விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். மத்திய அரசு பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 26.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி:
appunu@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிவிறக்கப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி 26.10.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். Notification Download
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.