SWAYAM : ‘ஸ்வயம்’ இணையவழி கல்வி தேர்வு தேதி மாற்றம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 14, 2020

SWAYAM : ‘ஸ்வயம்’ இணையவழி கல்வி தேர்வு தேதி மாற்றம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO READ OFFICIAL NEWS ‘ஸ்வயம்’ இணைய வழிக்கல்வி தேர்வுக்கான தேதிகள் செப்.29 மற்றும் 30-க்கு மாற்றப்பட்டுள்ள தாக யுஜிசி அறிவித்துள்ளது. ‘ஸ்வயம்’ இணைய வழிக் கல்வியை யுஜிசி வடிவமைத்து அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் மாண வர்கள் கல்வி கற்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. பிற பணிபுரியும் நபர்கள், வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க விரும்பும் நபர்களும் ‘ஸ்வயம்’ மூலம் கல்வி கற்கலாம். CLICK HERE TO READ OFFICIAL NEWS அதன்படி, இளநிலை, முது நிலை பிரிவில் ‘ஸ்வயம்’ இணைய வழி கல்விக்கான தேர்வு செப். 15, 16-ல் நடைபெற இருந்தது. இது செப்.29, 30-ல் நடைபெறும். கூடுதல் தகவல்களை https://www.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews